Map Graph

அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர்

சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவமனை

அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர், இந்தியா தீபகற்பத்தின், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்தில், பெரம்பூர் நகரின் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ளது. 1986-ஆம் ஆண்டு தமிழகத்தின் அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, இன்றைய நிலையில், 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்டதாக உள்ளது. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தினமும் சுமார் 1300 வெளிநோயாளிகள் மற்றும் 85 உள்நோயாளிகள், இம்மருத்துவமனையால் பயன் பெற்றனர். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி முதல் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

Read article
படிமம்:Government_Peripheral_Hospital,_Periyar_Nagar,_Chennai.jpg